DAY-3
*7️⃣📚 இன்றைய 10 சொற்கள்!*
*1. Renown (ரினௌன்) - புகழ்.*
அவர் சர்வதேச புகழ் பெற்ற பாடகர்.
He is an international renowned singer.
*2. Biosphere (பயோஸ்பியர்) - உயிர்க்கோளம்.*
உயிர்க்கோளம் என்பது எல்லா சூழ்நிலைமண்டலங்களின் உலகளாவிய ஒட்டுமொத்த தொகுப்பாகும்.
Biosphere is the global sum of the collection of all ecosystems.
*3. Lobby (லாபி) - முகவாயில், வரவேற்பிடம்.*
முகவாயிலில் எல்லோரும் அவருக்காக காத்திருக்கின்றனர்.
Everybody in the lobby is waiting for him.
*4. Stunning (ஸ்டன்னிங்) - அதிர்ச்சியூட்டுகின்ற.*
அவள் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு நடனம் ஆடினாள்.
She danced in a stunning level.
*5. Impartial (இம்பார்ஷியல்) - நடுநிலை.*
நான் உங்களிடம் நடுநிலையான தீர்ப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
I request you to offer impartial judgment.
*6. Enterprising (என்டர்பிரைஸிங்) - ஆர்வமிக்க.*
அவள் ஒரு ஆர்வமிக்க இளம் பெண்.
She is an enterprising young woman.
*7. Indolent (இன்டோலன்ட்) - மந்தமான.*
அவர் தினமும் மந்தமாக அலுவலகத்தில் வேலை செய்கிறார்.
He works as indolent in office daily.
*8. Crook (குரூக்) - கேடி, வஞ்சகன்.*
கேடி போல் நடந்து கொள்ளாதே.
Don′t behave like crook.
*9. Gross (க்ரோஸ்) - மொத்தம்.*
உன் மொத்த சம்பளம் எவ்வளவு?
How much is your gross salary?
*10. Mischievous (மிஸ்சீவியஸ்) - குறும்பு.*
அவள் மிகவும் குறும்புக்கார பெண்.
She is very mischievous girl.
Comments
Post a Comment