DAY-1
*7️⃣📚 இன்றைய 10 சொற்கள்!*
*1. Wretch (வ்ரெட்ச்) - பாதகன்ஒரு பாதகன் போல் சிரிக்க வேண்டாDon′t laugh like a wretch.
*2. Mosque (மாஸ்க்) - மசூதி.*
நீங்கள் மசூதியில் பிரார்த்தனை செய்கிறீர்களா?
Are you doing prayer in the mosque?
*3. Limpid (லிம்பிட்) - தெளிவான.*
நாம் தெளிவான நீரோட்டத்தில் மீனை பார்க்க முடியும்.
We can see the fish in the limpid stream.
*4. Furlough (ஃபர்லஃப்) - விடுமுறை.*
என் விடுமுறையின் போது, நான் ஊட்டிக்கு செல்கிறேன்.
During my furlough, I will go for Ooty.
*5. Savour (ஸேவர்) - நறுமணம்.*
இந்த பொருள் மிகவும் நறுமணமாக இருக்கிறது.
This material is so much savour.
*6. Typhoon (டைஃபூன்) - சூறாவளி.*
கடுமையான சூறாவளி காரணத்தால், அவன் பள்ளிக்கு செல்லவில்லை.
Because of heavy typoon, he didn′t go to school.
*7. Cachet (கேஷெய்) - ஒருவரின் சிறப்பான திறனைக் காட்டும் பண்பு.*
ஒருவரின் சிறப்பான திறன் காட்டும் பண்பு அவரை எப்போதும் உயர்த்தும்.
Cachet raise him ever.
*8. Ardor (ஆர்டர்) - விருப்பம், ஆர்வம்.*
அவர் கணிதத்தில் ஆர்வமாக இருக்கிறார்.
He is ardor in maths.
*9. Enmasse (என்மேஸ்) - ஒட்டு மொத்தமாக.*
அனைத்து மாணவர்களும் ஒட்டுமொத்தமாக அங்கு இருக்கின்றனர்.
All Students are enmasse there.
*10. Yank (யாங்க்) - திடீரென இழு, வேகமாக இழு.*
அவர் கதவை வேகமாக இழுத்ததால் கீழே விழுந்தார்.
He fell down by yanked the door.
https://chat.whatsapp.com/D9GxAqgmXgtLB4T4PnkGmr
Comments
Post a Comment