DAY-2

 *7️⃣📚 இன்றைய 10 சொற்கள்!*


*1. Murk (மர்க்) - இருள்.*


அந்த இடம் மிகவும் இருளாக தெரிகிறது.


That place looks very murk.


*2. Smash (ஸ்மாஷ்) - நொறுக்கு.*


அந்த பாட்டில் துண்டுகளாக நொறுங்கியது.


That bottle smashed into pieces. 


*3. Ravel (ரேவல்) - சிக்கல்.*


இந்த பிரச்சனை மிகவும் சிக்கலாக இருக்கிறது.


This problem is very ravel.


*4. Fume (ஃப்யூம்) - புகை.*


புகையானது அந்த விளக்கில் இருந்து வருகிறது.


Fumes are coming from that lamp.


*5. Intercede (இன்டர்செட்) - பரிந்துரை.*


அவர் எனக்காக பரிந்துரைத்தார்.


He intercede for me.


*6. Cohesion (கோஹெஷன்) - ஓட்டுந்தன்மை.*


அந்த காகிதம் ஓட்டுந்தன்மையாக இருக்கிறது.


That paper is cohesion.


*7. Buffoon (பஃபூன்) - கோமாளி.*


இன்று அவர் கோமாளியாக நடித்தார்.


Today he acted as buffoon.


*8. Shuffle (சஃப்பில்) - கலக்கு.*


நீங்கள் அட்டைகளை கலக்க விரும்புகிறீர்களா?


Do you want to shuffle the cards?


*9. Tutor (ட்யூடர்) - கல்வி கற்று தருபவர்.*


எனக்கு கல்வி கற்று தருபவர் மிகவும் மென்மையானவர்.


My tutor is very soft. 


*10. Warily (வேரலி) - எச்சரிக்கை, ஜாக்கிரதையாக.*


எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருங்கள்.


Be warily at all the cases.



Comments

Popular posts from this blog

DAY-1

DAY-3