DAY-4
*7️⃣📚 இன்றைய 10 சொற்கள்!*
*1. Entangled (என்டேங்கில்ட்) - சிக்கிக்கொண்டு.*
சிலந்தி வலையில் ஈ சிக்கிக் கொண்டது.
Fly got entangled in spider web.
*2. Elaborate (எலாபரேட்) - விரிவாக.*
பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் விரிவாக எடுக்கப்படும்.
Security precautions are taken elaborately.
*3. Kindle (கின்டில்) - தூண்டு.*
ஆசிரியர் மாணவர்களின் படைப்பாற்றலை தூண்டுகிறார்.
The teacher kindle the students creativity.
*4. Planets (ப்ளானட்ஸ்) - கிரகங்கள்.*
ஜோதிடத்தில் ஒவ்வொரு இராசிக்கும் ஒரு ஆளும் கிரகம் உள்ளது.
In astrology, each zodiac sign has a ruling planet.
*5. Obligation (ஆப்லிகேஷன்) - கடமை.*
நம் வாழ்வில் நமக்கு பல கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன.
In our life, we have many obligations and responsibilities.
*6. Magazine (மேகசீன்) - இதழ் (பத்திரிக்கை).*
உங்களிடம் ஏதாவது தமிழ் இதழ் (பத்திரிக்கை) இருக்கிறதா?
Do you have any Tamil magazine?
*7. Abortion (அபார்ஷன்) - கருச்சிதைவு.*
தற்செயலாக அவளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது.
Incidentally, she had an abortion.
*8. Kindergarten (கின்டர்கார்டன்) - மழலையர் பள்ளி.*
என் மகள் மகிழ்ச்சியுடன் தினமும் மழலையர் பள்ளிக்கு செல்கிறாள்.
My daughter happily goes to kindergarten daily.
*9. Circumstance (சர்கம்ஸ்டன்ஸ்) - சூழ்நிலை.*
நாம் நம்மை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.
We need to change ourselves adapt to circumstance.
*10. Immense (இம்மென்ஸ்) - மகத்தான, மிக உயர்ந்த.*
தாஜ் மஹால் உலகின் மகத்தான நினைவுச் சின்னம்.
Taj Mahal is the world's immense monument.
Comments
Post a Comment